😱பல மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக பேட்டி🙏🕉 | omgod Nagaraj |
HTML-код
- Опубликовано: 16 апр 2025
- பல மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக நம்ம சேனலுக்கு பேட்டி
#dhanasekarofficial #god #omgodnagarajan #sivanadiyar #samiyar #sivanadiyar #sivan #sithar #siddhar
(அனைவருக்கும்)இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுவாமி❤ நாகராஜ் சுவாமிகள் திருவடி போற்றி❤😊🎉 கோடான கோடி நன்றிகள் ஸ்வாமி❤🎉😊 குருவே சரணம்❤🎉😊🙏
ஐயா உங்கள் விழிப்புணர்வு வரவேற்கதக்கது வாழ்க பல்லாண்டு தர்மம் ஜெயிக்கும் கடவுள்
உங்களை பார்த்ததில் குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.. வேகம் வேண்டாம் என நீங்கள் கூறுவது மிக சரியான நேரத்தில் என்னை வந்து அடைந்து...மிக்க நன்றி from Malaysia 🙏
நன்றி அய்யா ரொம்ப நாள் கழித்து உங்கள் உறையை கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சி🙏நமசிவாய வாழ்க
வாழ்த்துக்கள் ஐயா,பாரிசாலன் அவர்கள் வீடியோவிற்கு பிறகு, உங்கள் மீது மதிப்புடன் மிக்க நன்றி ஐயா. சிவாய நம 🙏
So happy to see you after a very long time father. In my heart, you hold a place equal to my father. I am young but i dont see any other videos in youtube except yours. I was afraid that you did stop speaking to your viewers after december 2024. Now i feel really really happy. Every word you utter is diamond. I never skipped any vidoes of yours. I watched every single video right from your sister's life and the last video you posted in your channel. Ramayanam videos la nadu naduvula unga alasal ketkuradhellam is a bliss. Please dont ever stop giving speeches just because some fools criticise you. Their understanding level is just zero. You're sincerity and honesty level is to the core. Every word you speak resonates deeply within me, leaving no meaning ungrasped. I love you, i love you, i love you. I see god in you. I admire how seamlessly your humor intertwines with your wisdom, making both even more delightful. May your journey be long and your wisdom continue to enlighten us. Special thanks to dhanasekar for making this happen. Encourage him to share his thoughts with us, for his wisdom and experiences have the power to illuminate and inspire us all. Thank you.
அப்பா இப்ப தான் மனசு நிம்மதி ஆனது உலகளந்த மனிதன் பார்த்து விட்டேன் அறிவு கலை வாணி அருள்❤❤❤
தங்களால்தான் தெய்வத்தை உணர்ந்தேன்
உன்னிடம் உள்ள தெய்வத்தை உணர இன்னொருவர் தேவைப்படுகிறாரா?
நீங்களே கடவுள் தான் ? அதை அறிந்து கொள்ளுங்கள். அது போதும்
என் தெய்வத்தை பார்த்து விட்டேன் ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் உம்மால் தான் எனக்கு அய்யனே
பெரு மகிழ்ச்சி ஐயா..நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் உரை கேட்டதற்கு
இரு கரம் கூப்பி 🙏 சிறு கரம் தாழ்த்தி உங்கள் வருகைக்கு வணங்குகிறேன் உங்களுக்கு என் இனிய சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்🙏
ஐயா உங்களைப் போன்ற ஆன்மிக சீடர் என்று சொல்வதா சித்தர் என்று சொல்வதா தெரியவில்லை ஆனால் உங்களை மீண்டும் இந்த காணோலி பிதிவில் பார்த்ததற்கு நன்றி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
வீரத்துறவி ஐயா நாகராஜன் சுவாமிகள் திருவடி போற்றி குருவே சரணம்
அய்யா அவர்களுக்கு, தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🥰👍🙏🙏👏🥰
அருமை ஜயா தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
I thought two days before about nagaraj swamy, today I am seeing the video, நன்றி
நோய்நாடி நோய்முதனாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பைப் செயல்...
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க...
தூவுய்மையென்பது அவாவின்மை மற்றது வாய்மையான் வேண்டவரும்...
நன்றி ஐயா...
தங்கள் அன்பன்...பெ.ஞா.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாகராஜா சுவாமிகளுக்கு வணக்கம். சிவாய நமஹ
நாகராஜ் சாமிகளின் கருத்துகளை மீண்டும் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி😊 நன்றிகள்
@@Roice6சரியாக கூறினீர்கள்
சுவாமி நல்லா இருங்கீங்களா ஐயா. மீண்டும் பார்த்து கருத்துகளைக் கேட்டது சிறப்பு. நன்றி தம்பி தனசேகர்.
வாழ்க வளமுடன் 🙏🙏🙏 அருமையான பதிவு❤❤❤ நன்றிகள் சகோதரரே🙏
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுவாமிஜீ நாகராஜ் ஜயனே🙏🙏🙏🙏🙏🙏
இவர்தான் உண்மையான ஆன்மீகவாதி
Happy very very Happy😊 after long days seeing Nagaraj swamji🙏🏿. My humble request please post monthly once nagaraj swamy interview.. because it will be helpful for like me young people to spiritual vibes ❤
Thanks a lot - Mr. Dhanasekar👏
உங்கள் விளக்கம் அருமை அருமை அய்யா.நன்றி
விவேகமும் இல்லை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை, சமூக அக்கறையும் இல்லை. சிவமாகிய அன்பும் இல்லை.
நான் இவரை சந்தித்து உரையாடி இருக்கான். மிகவும் நல்லவர். சிவன் அருள் பெற்றவர். சா ந்தமானவர். இவர் பணி சிவன் மட்டுமே. அது சிறக்கட்டும் 🙏
❤❤❤❤❤❤❤
இனிய புதுவருட வாழ்த்துக்கள் சகோ நாகராஜ்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Great. His Holiness Shri Nagaraj Swamy. Thank you Swamiji for this video. Om Namashivaya Namaha.
ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய நமஹ
குருவே சரணம்
குருவே துணை.
Many thanks 🙏 Thiru Nagaraj interview after a long time
நீண்ட இடைவெளிக்கு பிறகு நாகராஜ் ஐயா🙏🙏🙏
Ayyaa ungala paaakama kaneer varudhu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அருமை குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏❤️
நன்றி நாகராஜ் சுவாமிகள் மீண்டும் உங்கள் அறிவுரை கிடைக்கும் பாக்கியம் எங்களுக்கு
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுவாமி உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ஸ்வாமி 🙏🙏😍😍
Dhanasekar aiya! You did a wonderful job! Meendum nagarajan aiyaaaa super!🎉🎉🎉🎉🎉
Well said Ayya.. I love your thoughts and deeper insights. I am happy to see your authenticity. Thank you
Thank you Universe to see Swamy Nagaraj again. Frm Malaysia...
ஐயா, நிறைய பேசுங்கள், நன்றி அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏
ஓம் நமசிவாய நமஹ
"வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" - மாணிக்கவாசகர்.
அருமை.
ஓம் நமசிவாய நமஹ.
உங்கள் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது அய்யா
நல்ல ஒரு ஆன்மா ஓம் சிவாய நமக ஐயாவை போற்றுவோம் 🙏🙏🙏.
Very nice and happy
அற்புதமான உரை நன்றி ஐயா
இறைவன் கொடுத்த வாழ்க்கையை உதறிவிட்டு ஞானம் அடைய கிளம்பிய நாகராஜன் தற்போது நன்றாக உணர்ந்து விட்டார் ஆண்டியாகப்போனால் எவ்வளவு கஷ்டம் என்று.
To achieve success in Each activity Romance it slowly, steadly focusing. This is applicable in spirituality also
சுவாமி உங்களுடைய கருத்துக்கள் மக்களுக்கு தேவைப்படுகின்றனர் இன்னும் மக்களுக்காக ஆன்மீக கருத்து தேவைப்படுகிறது🙏🙏💐😍
இரண்டு நாளைக்கு முன்னாள் தான் நினைச்சேன் உங்களை பார்க்கிற பாக்கியம் கிடைத்தது விட்டது தம்பி நாகராஜ்🎉🎉
சாமியார் தம்பி இந்த உலகத்தில் அமைதியாக இருக்கனும் என்றால் சாமியாராக இருக்கனும் தனிமையில் இருக்கனும் ஆனால் அப்படிப்பட்ட சாமியார்களை யுமே பிடித்து கொண்டுவந்து மக்கள் கையில் உட்கார வைக்கக்கூடிய இந்தஃபோனும் இதுமூலம்வரும்பணமும்தான் காரணம் this is comunication deases inthe 🌍இனி....நான் முதல் ரஜினி சார் வரை விரும்பிய துறவைபெற்றநாகராஜ் வாழ்க நலமுடன்💥
நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Valttukkal iya, valga valamudan
வெகு நாட்கள் கழித்து உங்கள் உரையையும் உங்களையும் பார்த்ததமைக்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிறேன்🙏
சிறந்த சொற்பொழிவு🙏 🙏🙏
உங்கள் கருத்து கள் அவசியம் தேவை ஐயா❤
ஓம் நமசிவாய நமஹ
அருட்பெருஞ்ஜோதி
தளபதி வருக வருக❤
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஐயா வணக்கம் உங்களுடைய சொற்பொழிவை கேட்டிருக்கிறேன் ஆனால் இன்று தமிழ் புத்தாண்டு இன்றைக்குத்தான் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் உங்கள் சொற்பொழிவைக் கேட்டேன் மனதுக்குள் சந்தோஷமும் நிம்மதியும் அடைந்தேன் ஐயா எனது பெயர் பி விஜயலக்ஷ்மி ஐயா ஓம் நமச்சிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🔥
Vanakkam iyya
ஐயா ஆழமாக சிந்திக்க வேண்டிய பதிவு நன்றி.வாழ்க வளமுடன்
Very happy to see you after a long time Sir. Thank you so much Sir
அருமையான கருத்து...... நன்றி.....
Mikka nandri ayya ❤
மீளவும் பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது தொடர்க உங்கள் பணி
Thank u danasekar
ஐயா நீங்கள் கொடுத்து வைத்தவர் இப்பிறவியே உங்களுக்கு கடைசி பிறவியாக இருக்கட்டும் இறைவனிடம் சேர்வீர்கள். எல்லாம் நன்மைக்கே.
🙏🧘🧘🏼♂️🙏
ஓம் நமச்சிவாய
வணக்கம் சாமி 🙏
உபதேசம் அறிவுரை இவை மனிதருக்கு மனிதர் மறுபடும்
பொதுவான அறிவுரை சிலருக்கு பிடிப்பது இல்லை
உங்கள் உரையை கேட்டேன் அருமை மிகவும் நன்றி ஐயா ❤❤❤
🙏வணக்கம் ஓம் நமச்சிவாய சாமி
ஞாமடைய முயற்சி செய்யுங்கள் சாமி
Happy new year aiya. Nice topic for all to listen and give it a thot. Mostly ppl take life for granted and much later only to realize when maturity sets in.. tq aiya 🙏🙏🙏
God Bless for bringing him
👍🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
மகிழ்ச்சி ஐயா
ஐயா எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு ஞானத்தை கடத்துகின்ற பணியை யாருக்காகவும் எவருக்காகவும் ஏன் உங்களுக்காகவும் கூட தடைபடாமல் வள்ளல் தன்மையோடு அருள் செய்யுங்கள்
I so happy to hear yr speech
உங்களைமிண்டும்பார்த்தில்மிக்கமகிழ்ச்சி.
Iyya Nagarajan Swamy 🕉️🙏
சாதிக்கக்கூடிய இளைஞர்களுக்கு நீங்கள் நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அதற்கு தகுந்தார் போல் நீங்கள் பேச வேண்டும்
நாகராஜ் சாமி அடிக்கடி வந்து இது போன்ற அறிவுரைகளை எங்களுக்கு கூறுங்கள். உலகில் ஞானமுள்ள சாமியார்களை காண்பது குறைவு. சமீபகாலமாக, கடந்த 10 நாட்களாக உங்களை காணோமே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். வந்துவிட்டீர்கள், சிவபெருமானுக்கு நன்றி 🙏💐
தம்பி. நாகராஜன். நீங்கள். கூரு. வேகம். என்பதை. சில. வருடமாக. பல. பிரச்சனை. வருகிரது
தங்களுடைய உபதேசத்திற்கு மிக்க நன்றி சாமி
தங்களது கருத்து மனதை ஒருமுக படுத்துகிறது
🎉🎉🎉
நன்றி சாமி உங்கள ரொம்ப நாளா தேடுகிறேன் இன்று ஒலி வந்துவிட்டது
Sir please continue your speech it is very interesting
ஐயா சாமி நாகராஜ் ஐயா
ஐயா நீங்கள் வட நாடு சென்று அங்குள்ள மக்களின் வாழ்வியல் மற்றும் அங்கு உள்ள மக்களின் ஆன்மீக ஆர்வம் மற்றும் அவர்கள் மற்ற ஆன்மீக குருக்களுக்கு கொடுக்கும் மரியாதையை கண்டு கொள்ள வேண்டும்...
Nadri....from Germany..❤
வேகம் வேண்டாமென்று சொல்கிறீர்கள். ஆனால் நம் வாழ்கை சீக்கிரம் முடிந்து விடுகிறதே. அதற்குள் நம் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமே. என்ன செய்வது.
Plz post Daily video from Nagaraj iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீண்ட கால இடைவெளி விட்டு தங்கள் பதிவுகள் ஆன்மீக பயணத்திற்கு உறுதுணையாக இருக்கிறது 🎉❤
நாகராஜன் சுவாமியை பலநாள் கழித்து காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. ஓம் நமசிவாய நமக
Very good swami
“I respect your spiritual views, but I think this topic goes beyond that. “How does that relate to your spiritual practice?”“That’s interesting, but I’m more curious about your spiritual insights-this seems more like a topic for someone with a different background.” spirituality is the journey.
One has structure, rules, and tradition; the other is personal and inward. Renunciation means giving something up voluntarily, especially something that’s considered a comfort, attachment, or worldly desire.
🎉🎉🎉❤❤❤ vankam
நாகராஜ் சுவாமிகள் சுவாமிகள் நலமாக சந்தோசமாக அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் அரவணைப்பில் உள்ளார் 16.4.2025 அன்று சந்தித்தேன் ஓம் நமசிவாய வாழ்க
அறுவடை புரியும்
தைமாதமே.தமிழர்களின்.திருநாள்